அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டில் இருந்தும் உடனடியாக ஓய்வு பெறுவதாக இலங்கை கிரிக்கெட் வீரர் லஹிரு திரிமானே அறிவித்துள்ளார்.
தனது அதிகாரபூர்வ முகப்புத்தக கணக்கில் பதிவொன்றை இட்டு அவர் இந்த விடயத்தினை இன்று அறிவித்தார்.