முட்டை விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலை நீக்கம்!

முட்டைக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலையை, நேற்று நள்ளிரவு முதல் நீக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் 29ஆம் திகதி, சிவப்பு முட்டை ஒன்றுக்கு 46 ரூபாயும், வெள்ளை முட்டை ஒன்றுக்கு 44 ரூபாயும், கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், முட்டைக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்க அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது.

இதற்கமைய, இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை, 35 ரூபாவுக்கு, சில்லறை விலையில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply