இலங்கை – பாகிஸ்தான் டெஸ்ட் போட்டி! மூன்றாம் நாள் ஆட்டம் இன்று

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று நடைபெறவுள்ளது.

தமது முதல் இன்னிங்ஸில், இலங்கை அணி, 166 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்த நிலையில், தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடும் பாகிஸ்தான் அணி, நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில், 2 விக்கட்டுக்களை இழந்து 178 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இந் நிலையில், பாகிஸ்தான் அணி தமது முதல் இன்னிங்ஸில், 12 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply