குறைகிறது முட்டையின் விலை!

65 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட உள்நாட்டு வெள்ளை மற்றும் சிவப்பு முட்டையின் சில்லறை விலை 55 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க இதனை தெரிவித்தார்.

முட்டைக்கான நிர்ணய விலை நீக்கப்பட்டுள்ளமை காரணமாக முட்டை விலை குறைவடையும் என இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்திருந்தது.

 

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply