2024 ஆம் ஆண்டின் புதிய பாடசாலைப் பருவம் பிப்ரவரியில் !

2024 ஆம் கல்வியாண்டுக்கான புதிய பாடசாலை தவணை ஆரம்பிக்கும் திகதியை கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார்.

அதன்படி, 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி 21 ஆம் திகதி புதிய பாடசாலை பருவம் தொடங்க உள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply