டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் இன்று(31) பெரிதளவாக மாற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை.

இலங்கை மத்திய வங்கி இன்று (31) வௌியிட்ட நாணய மாற்று விகித அறிக்கையின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 322 ரூபா 96 சதமாக பதிவாகியுள்ளது.

அத்துடன், அமெரிக்க டொலரின் விற்பனை விலை 335 ரூபா 40 சதமாகவும் பதிவாகியுள்ளயது.

இதேவேளை, கடந்த வெள்ளிக்கிழமை(28) அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 322 ரூபா 66 சதமாகவும் , விற்பனை விலை 335 ரூபா 65 சதமாகவும் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply