உலக சந்தையில் தொடர் அதிகரிப்பில் மசகு எண்ணெய் விலை!

உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது.

அதற்கமைய இன்றைய தினமும் மசகு எண்ணெயின் விலை உலக சந்தையில் அதிகரித்துள்ளது

இதன்படி, டபிள்யூ. ரி. ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 83.6 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

பிரென்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை இன்றைய தினம் 86.50 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

அதேநேரம், இயற்கை எரிவாயு பீப்பாய் ஒன்றின் விலையும், 2.59 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply