13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் நாளை புதன்கிழமை விசேட உரை நிகழ்த்தவுள்ளார்.
இதன்படி பொலிஸ் அதிகாரம் தவிர்ந்த ஏனைய அதிகாரங்களை எவ்வாறு பகிர்வது என்பது தொடர்பில் இந்த விசேட உரையின் போது ஜனாதிபதி தெளிவுபடுத்துவார் என தெரிவிக்கப்படுகின்றது.