அஞ்சல் பரிமாற்றகத்தில் சிக்கிய பலமில்லியன் மதிப்புள்ள போதைப்பொருள்!

இலங்கை சுங்க அதிகாரிகளால் 600 கிராம் ‘குஷ்’ அடங்கிய பார்சல் இன்று கொழும்பு மத்திய அஞ்சல் பரிமாற்றகத்தில் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த பொதியை பெற்றுக் கொள்வதற்காக மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்திற்கு வந்திருந்த   நபரும் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின்  மதிப்பு 10 மில்லியன் ரூபாய் என இலங்கை சுங்க நிறுவனம் தெரிவித்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply