இலங்கையில் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை!

இலங்கையில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் கோப்பைகள், தட்டுகள், கத்திகள், முட்கரண்டிகள், போன்றவற்றை உற்பத்தி செய்வதற்கும் விற்பனை செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தடை, இந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு  வரும் என மத்திய சுற்றாடல் அதிகாரசபை அறிவித்துள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply