ஒத்தி வைக்கப்பட்டது இந்திய அமைச்சரின் இலங்கை விஜயம்!

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஸ்ரீ ராஜ்நாத் சிங் இன்றைய தினம்  இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவிருந்த நிலையில், தனது விஜயத்தை ஒத்திவைத்துள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.

அவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் திகதி பின்னர் அறிவிக்கப்படும் என இந்திய உயர்ஸ்தானிகராலயம் தனது அறிவிப்பில் மேலும் குறிப்பிட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply