கலால் திணைக்களத்தின் அதிகாரிகள் இன்று வியாழக்கிழமை பொதுக் கணக்குகள் பற்றிய குழு முன் முன்னிலையாக உள்ளனர்.
பிற்பகல் 2 மணிக்கு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தலைமையில் பொதுக் கணக்குக் குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தின் போது, முன்னேற்றம், வரி வசூல் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் என கூறப்படுகின்றது.