யாழிலும் கால் பதித்தது சினோபெக்!

யாழ் திருநெல்வேலி பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில், சீன நிறுவனமான சினோபெக்கின்  (sinopec)  எரிபொருட்கள்  விலைக்கழிவுடன் வழங்கப்பட்டு வருகின்றமை  அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இதன் அடிப்படையில் ஒரு லீற்றர்  பெற்றோல் 7 ரூபாய் விலைக்கழிவுடனும் , டீசல் 3 ரூபாய் விலைக்கழிவுடனும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply