ஜனவரி முதல் வட் வரியை உயர்த்த அமைச்சரவை ஒப்புதல்!

அடுத்த வருடம் முதல் பெறுமதி சேர் வரியை  அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற அமைச்சரவை செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சர் பந்துல குணவர்தன, 2024 ஜனவரி 1 ஆம் திகதி முதல் பெறுமதி சேர் வரி 18% வரை அதிகரிக்கப்படும் என தெரிவித்தார்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply