ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு லோட்டஸ் வீதி தடைப்பட்டுள்ளது!

ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக கொழும்பு கோட்டை லோட்டஸ் வீதி தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, குறித்த வீதியானது வாகனப் போக்குவரத்துக்காக முற்றாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த ஆர்ப்பாட்ட பேரணியை தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு ஏற்பாடு செய்துள்ளதாக செய்தியாளர் தெரிவித்தார்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply