இன்று முதல் மழை குறைவடையும்!

இன்று முதல் மழை குறைவடையும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இதனிடையே, 10 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று மாலை வரை மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.

அதன்படி பதுளை, கண்டி, கேகாலை, மாத்தறை இரத்தினபுரி, கம்பஹா, ஹம்பாந்தோட்டை, குருநாகல், மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில பிரதேச செயலக பிரிவுகளுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கையே தற்போது நீடிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: digital

Leave a Reply