யாழ்ப்பாணப் பல்கலையில் மாவீரர் நினைவு வளைவு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாவீரர் நாள் நினைவேந்தலை முன்னிட்டு தற்காலிகமான நினைவு வளைவொன்று அமைக்கப்பட்டுள்ளது.

மாவீரர் வாரம் கடந்த செவ்வாய்கிழமை (21) ஆரம்பமாகிய நிலையில், ஒவ்வொரு நாளும் பல்கலைக்கழகத்தில் நினைவேந்தல் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (01)

You May Also Like

About the Author: digital

Leave a Reply