அரச மருத்துவர்களின் ஓய்வு வயது 63ஆக நீடிப்பு -நீதிமன்றம் உத்தரவு!

அரச சேவையில் உள்ள விசேட வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயதை 63 ஆக நீடிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்றையதினம் காலை, 176 சிறப்பு மருத்துவர்கள் தங்களது ஓய்வு வயதை 60 ஆகக் குறைப்பதற்கான அமைச்சரவை முடிவை எதிர்த்து தாக்கல் செய்த ரிட் மனுவில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதவான் நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன மற்றும் நீதவான் ஏ. மரிக்கார் ஆகியோர் இன்று மனு விசாரணைக்கு ஆஜராகியிருந்தனர்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply