அதிவிசேஷ சாராயம் மற்றும் தென்னஞ் சாராயம் ஆகிய மதுபானங்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, ஒரு போத்தல் அதிவிசேஷ மற்றும் தென்னஞ் சாராயம் 400 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளன.
கலால் வரி மற்றும் வற் வரி அதிகரிப்பிற்கு அமைய இவற்றின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.