மருத்துவர்கள் தவிர அனைத்து சுகாதாரத் துறை ஊழியர்களும் வருகின்ற செவ்வாய்க்கிழமை நாடளாவிய ரீதியில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக சித்த மருத்துவ சேவைகள் முன்னணி தெரிவித்துள்ளது.
சுகாதார துறையில் உள்ள 27 தொழிற்சங்கங்களுடன் இணைந்து இந்த அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.