தங்காலை குடாவெல்ல பகுதியில் கூரிய ஆயுதங்களால் நபர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்த நபர் 50 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தனிப்பட்ட தகராறே கொலைக்கான காரணம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தங்காலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.