சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் தாக்கல் செய்த பிணை கோரிக்கை நிராகரிக்கப்பட்டது!

தரமற்ற மனித இன்ட்ரவெனஸ் இம்யூனோகுளோபுலின்  குப்பிகளை கொள்வனவு செய்வதற்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் தாக்கல் செய்த பிணை கோரிக்கை இன்று நிராகரிக்கப்பட்டது.

சமன் ரத்நாயக்க மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் இன்று  முற்பகல் ஆஜர்படுத்தப்பட்ட போது, ​​குற்றம் சாட்டப்பட்டவர்களை விசாரணை முடியும் வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் லோச்சனி அபேவிக்ரம உத்தரவிட்டார்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply