கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,169 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரளாவில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களில் 14,467 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 11,342 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.