கேன்ஸ் திரைப்பட விழாவில் இலங்கை திரைப்படம்!

2024 கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த நடனத் திரைப்படத்திற்கான விருதினை இலங்கைத் திரைப்படமான “சேஷ” வென்றுள்ளது.

“சேஷ” திரைப்படம் இசுரு குணதிலக்கவின்இயக்கத்தில் மூத்த நடனக் கலைஞர் சந்தன விக்ரமசிங்க முக்கிய வேடத்தில் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply