லிட்ரோ உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களின் விலை நாளை ஜூன் 4 நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் விலை குறைக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
புதிய விலைகள் நாளை காலை அறிவிக்கப்படும் என பீரிஸ் மேலும் தெரிவித்தார்.
