பாராளுமன்ற வீதிச் சந்தியில் உள்ள தியத உயனவுக்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த வேலையற்ற பட்டதாரிகளை கலைக்க முயன்ற பொலிஸார் அவர்கள் மீது கண்ணீர்ப்புகை தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
இதேவேளை முன்னதாக போராட்டத்தை கலைக்க அதிகாரிகள் நீர்த்தாரை தாக்குதலை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
