மனிதன் கடித்ததால் இறந்த பாம்பு!

இந்தியாவின் பீகார், நவாடா மாவட்டத்திலுள்ள ரயில்வே ஊழியர் உறங்கிக்கொண்டிருந்த வேளை பாம்பு ஒன்று கடித்துள்ள நிலையில் குறித்த நபர் அந்த பாம்பை பிடித்து இரண்டு முறை கடித்துள்ளார்

பாம்பு கடிபட்ட  நபர் உடனடியாக அவரது நண்பரினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதனால் அவரை சோதித்த மருத்துவர்கள் நலமுடன் இருப்பதாகக் கூறினர்.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply