இலங்கை பாராளுமன்ற தேர்தல் ; சுமூகமாக ஆரம்பமாகியது வாக்களிப்பு

பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது.

பாதுகாப்பு ஏற்பாடுகள் சுகாதாரப் பாதுகாப்பின் மத்தியில் பொதுமக்கள் ஆர்வமாக வாக்களிக்கத் தொடங்கியிருப்பதாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலுமிருந்தும் கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன

You May Also Like

About the Author: kalaikkathir