பிரபல கலைஞா் இராஜசேகரன் காலமானாா்

பிரபல கலைஞரும் வெள்ளி நிலா கலாலயத்தின் ஸ்தாபகரும் விவாகப் பதிவாளருமான லயன் ஆர்.இராஜசேகரன் நேற்று செவ்வாய்கிழமை காலை கொழும்பில் காலமானார்.

சினிமா, மேடை நாடக,தொலைக்காட்சி நாடக நடிகரான ராஜசேகரன், தமிழ் இளையர் கலாசார கூட்டமைப்பின் நிறுவனர்களில் ஒருவருமாவார்.

தன்னுடைய வாழ்நாள் முழுவதும் இலங்கையின் கலைத்துறைக்கு பெரும் பங்களிப்பை ஆற்றிய அன்னாரின் மறைவு இலங்கையின் கலைத்துறைக்கு பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

You May Also Like

About the Author: digital

Leave a Reply