தமிழ்த் தேசிய பொது கட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளரின் தேர்தல் பிரசாரம் யாழில் நடைபெற்றது!

தமிழ்த் தேசிய பொது கட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளரின் “நமக்காக நாம்” தேர்தல் பிரசாரம் யாழ்ப்பாணத்தில்  முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பிரசாரம், மூன்றாவது நாளாக நேற்று (25.08.2024) மாலை யாழ்ப்பாண தீவக பகுதிகளில் நடாத்தப்பட்டுள்ளது.

வேலணை பகுதியில் முன்னெடுக்கப்பட்ட இந்த பிரசாரத்தில் தமிழ்த் தேசிய பொது கட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் உள்ளிட்ட சிலர் பங்குபற்றியிருந்ததுடன் பிரசாரம் துண்டுப்பிரசுரங்களை மக்களுக்கு வழங்கி தமது நிலைப்பாட்டினையும் அவர்கள் தெளிவுபடுத்தியிருந்தனர்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply