இன்று (10) முதல் அமுலுக்கு வரும் வகையில் மில்கோ பால் மாவின் விலை குறைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 400 கிராம் பால் மா பொதி ஒன்றின் விலை 75 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 1050 ரூபாவாகும்.
இதேவேளை, ஒரு கிலோ கிராம் பால் மா பொதி ஒன்றின் விலை 190 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 2,585 ரூபாவாகும்.