யாழ்ப்பாணம் மாவட்ட தேர்தல் முடிவுகள்

இலங்கை நாடாளுமன்ற தேர்தல் இடம்பெற்றுமுடிந்துள்ள நிலையில், முடிவுகள் தற்போது வெளியாகிக்கொண்டிருக்கின்றன. அந்த வகையில் யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

நேற்றைய தினம் வாக்கு பதிவுகள் இடம்பெற்றிருந்த நிலையில், இன்றைய தினம் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

இதன்படி, யாழ்ப்பாணம் – யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

இலங்கை தமிழரசு கட்சி – 7634
தமிழ் மக்கள் தேசிய கூட்டணி – 1312
ஐக்கிய மக்கள் சக்தி – 895
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி – 5545
ஐக்கிய தேசியக் கட்சி – 288
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி – 1496
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் – 33886
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 25165
செல்லுபடியான வாக்குகள் – 23136
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 2029

You May Also Like

About the Author: kalaikkathir