மாவட்ட ரீதியில் வாக்களிப்பு சதவீதங்கள்

ஜனாதிபதித் தேர்தலில் சில மாவட்டங்களில் அளிக்கப்பட்ட வாக்குகளின் சதவீதம் வெளியாகியுள்ளது.

அதற்கமைய

நுவரெலியா – 80%

மொனராகலை – 77%

பொலன்னறுவை – 78%

இரத்தினபுரி – 75%

கம்பஹா – 80%

கொழும்பு -78%

பதுளை – 73%

திகாமடுல்ல – 70%

அம்பாறை – 70%

கிளிநொச்சி – 68%

புத்தளம் – 75%

வன்னி 65%

You May Also Like

About the Author: digital

Leave a Reply