திங்கட்கிழமை விசேட விடுமுறை தினம்

எதிர்வரும் 23 ஆம் திகதி திங்கட்கிழமை விசேட விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன இதனை அறிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: digital

Leave a Reply