வன்னி தேர்தல் மாவட்டம் – முல்லைத்தீவு தேர்தல் தொகுதி முடிவு

வன்னி தேர்தல் மாவட்டம் – முல்லைத்தீவு தேர்தல் தொகுதி முடிவு

ஜனாதிபதித் தேர்தலின் வன்னி தேர்தல் மாவட்டத்தின் முல்லைத்தீவு, தேர்தல் தொகுதிக்கான உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன.

வாக்குகளின் விபரம் –

சஜித் பிரேமதாச – 28,301

அரியநேத்திரன் – 12,810

ரணில் விக்ரமசிங்க – 7,117

அனுரகுமார திஸாநாயக்க – 3,453

————–

You May Also Like

About the Author: digital

Leave a Reply