காலை 8 மணிவரையான முடிவுகள் – இலங்கை ஜனாதிபதித் தேர்தல் – 2024

காலை 8 மணிவரையான முடிவுகள் – இலங்கை ஜனாதிபதித் தேர்தல் – 2024

இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் இன்று (22) காலை 8 மணிவரை வெளியாகியுள்ள உத்தியோகபூர்வ முடிவுகளின் அடிப்படையில் அனுர குமார திஸாநாயக்க முன்னிலையில் உள்ளார்.

வாக்குகளின் விபரங்கள் –

அனுர குமார – 796,941

சஜித் பிரேமதாச – 412,845

ரணில் விக்கிரமசிங்க – 262,057

நாமல் ராஜபக்ஸ – 46,757

 

You May Also Like

About the Author: digital

Leave a Reply