கோப்பாய் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்!

யாழ்ப்பாணம் மாவட்டம் – கோப்பாய் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்!

ஜனாதிபதித் தேர்தலின் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தின் கோப்பாய் தேர்தல் தொகுதிக்கான உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன.

வாக்குகளின் விபரம் –

சஜித் பிரேமதாச – 12,639

அரியநேத்திரன் – 11,410

ரணில் விக்ரமசிங்க – 7,654

அனுரகுமார திஸாநாயக்க – 2,541

கே.கே.பியதாச – 867

You May Also Like

About the Author: digital

Leave a Reply