வெளியாகிக் கொண்டிருக்கும் இலங்கை ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளின்படி, தொடர்ந்தும் முன்னிலையிலிருந்து வரும் வேட்பாளரான அனுரகுமார திஸாநாயக்க, இறுதி முடிவுகள் வெளியானால் இன்றைய தினமே அடுத்த ஜனாதிபதியாகப் பதவியேற்பதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக அவரது வட்டாரங்களில் இருந்து செய்திகள் கிடைத்துள்ளன.
காணொளிச் செய்தி இணைப்பு –