கொழும்பு மேற்கு தேர்தல் தொகுதி முடிவுகள்!

கொழும்பு மாவட்டம் – கொழும்பு மேற்கு தேர்தல் தொகுதிக்கான உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன.

வாக்குகளின் விபரங்கள் –

சஜித் பிரேமதாச – 9,697

அநுர குமார திஸாநாயக்க – 7,778

ரணில் விக்கிரமசிங்க – 8,382

பா. அரியநேத்திரன் – 783

நாமல் ராஜபக்ஷ – 348

You May Also Like

About the Author: digital

Leave a Reply