தேர்தல் முடிவுகள் – தற்போதைய ஒட்டுமொத்த நிலைவரம்!

தேர்தல் முடிவுகள் – தற்போதைய ஒட்டுமொத்த நிலைவரம்!

2024 ஜனாதிபதி தேர்தலில் இதுவரை வௌியான முடிவுகளுக்கு அமைய தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 24,20,481 வாக்குகளை பெற்று முன்னிலையில் உள்ளார்.

சஜித் பிரேமதாச 21,01,310 வாக்குகளுடன் இரண்டாவது இடத்திலும், ரணில் விக்கிரமசிங்க 10,84,906 வாக்குகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.

நான்காவது இடத்தில் பா.அரிய நேத்திரன் 2,10,378 வாக்குகளுடனும், நாமல் ராஜபக்ஷ 142,589 வாக்குகளுடன் 5 ஆவது இடத்திலும் உள்ளனர்.

You May Also Like

About the Author: digital

Leave a Reply