யாழ்ப்பாணத்தில் சஜித் வெற்றி!

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர் சஜித் பிரேமதாச வெற்றி பெற்றுள்ளார்.

யாழ். தேர்தல் மாவட்டத்தில் அவர் மொத்தமாக 121,177 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

பா.அரியநேத்திரன் 116,688 வாக்குகளையும், ரணில் விக்கிரமசிங்க 84,558 வாக்குகளையும், அநுர குமார திஸாநாயக்க 27,086 வாக்குகளையும் மற்றும் திலித் ஜயவீர 495 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

You May Also Like

About the Author: digital

Leave a Reply