விருப்பு வாக்கு எண்ணிக்கை இறுதி முடிவு!

இலங்கை ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளின் விருப்பு எண்ணிக்கைக்கு அமைய அனைத்து மாவட்டங்களுக்குமான முடிவுகள் வௌியாகியுள்ளன.

அதன்படி,  சஜித் பிரேதமதாச 167,867 விருப்பு வாக்குகளையும்

அநுர குமார திஸாநாயக்க 105,264 விருப்பு வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

You May Also Like

About the Author: digital

Leave a Reply