ஜனாதிபதியின் விசேட உரை நாளை இடம்பெறும்!

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இன்று இரவு பாராளுமன்றத்தை கலைப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், அவர் நாளையதினம் (செப்டம்பர் 25) நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த உரையின் போது, ​​அவர் தனது அரசின் புதிய திட்டங்களை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply