முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாவனைக்காக வழங்கப்பட்ட மூன்று வாகனங்கள் மீள ஒப்படைக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதி செயலகத்திற்கு வாகனங்கள் கொண்டுவரப்பட்டு கையளிக்கப்பட்டதாகவும் அந்த வாகனங்களில் ஒரு எம்புலன்ஸ், ஒரு வேன் மற்றும் ஒரு கெப் வண்டி ஆகியவை அடங்கியுள்ளன.