முல்லைத்தீவு மாவட்டத்தில் வரலாற்று சிறப்பு மிக்க ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் கேதார கௌரி விரத பூசைகள் ஆலய பிரதம குருக்கல் கீர்த்தி சிறி வாசன் குருக்கல் அவர்களினால் இடம்பெற்றுள்ளன.
இந்து மக்களினால் 21நாட்கள் விரதம் இருந்து அனுஷ்டிக்கப்படும் கேதார கௌரி விரதம் இறுதி நாளான இன்று காப்பு கட்டி தங்கள் விரதத்தினை பூர்தி செய்யும் நாளாக காணப்படுகிறது.
இதில் பெருந்திரளான பொதுமக்கள் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.