நுவரெலியா மாவட்டத்திலிருந்து இம்முறை 4 தமிழ் உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்குத் தெரிவாகியுள்ளனர்.
நுவரெலியா மாவட்டத்தில் 5 ஆசனங்களை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி 2 ஆசனங்களையும், ஐக்கிய தேசியக்கட்சி 1 ஆசனத்தையும் தமதாக்கியுள்ளன.
தேசிய மக்கள் சக்தியில்,
• மஞ்சுள சுரவீர ஆராச்சி – 78,832 வாக்குகள்
• மதுர செனவிரத்ன – 52,546 வாக்குகள்
• ஆர்.ஜீ.விஜயரத்ன – 39,006 வாக்குகள்
• அனுஷ்கா திலகரத்ன – 34,035 வாக்குகள்
• கிஷ்ணன் கலைச்செல்வி – 33,346 வாக்குகள்
ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தியில்
• பழனி திகாம்பரம் – 48,018 வாக்குகள்
• வேலுசாமி இராதாகிருஷ்ணன் – 42,273 வாக்குகள்
ஆகியோர் வெற்றியடைந்துள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சியில்
• ஜீவன் தொண்டமான் – 46,438 வாக்குகள் பெற்றுத் தெரிவாகியுள்ளார்.