பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஒழுக்காற்று குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒழுக்காற்றுக் குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளதாக கட்சியின் செயலாளர் நாயகம் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

தயாசிறி ஜயசேகர ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தீர்மானங்களுக்கு எதிராக செயற்பட்டதால் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

இதனாலேயே பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஒழுக்காற்று குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே துமிந்த திசாநாயக்க இதனை தெரிவித்தார்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply