புறக்கோட்டை மிதக்கும் வணிக வளாக ஏரியில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

கொழும்பு – புறக்கோட்டை மிதக்கும் வணிக வளாகத்திற்கு (floating market) அருகே உள்ள ஏரியில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மிதப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று (02) காலை சடலம் மிதப்பது அவதானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மருதானை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply