உயர் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் கசிந்த 3 வினாக்களுக்கும் இலவச புள்ளிகளை வழங்க பரீட்சை திணைக்களம் தீர்மானித்துள்ளது.
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளார்.
