ஹெரோயினுடன் பெண்ணொருவர் கைது!

நேற்றைய தினம் அத்துருகிரிய – முல்லேகம பிரதேசத்தில் வைத்து பெண்ணொருவர் போதை பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

தெடிகம பிரதேசத்தை சேர்ந்த 35 வயதான பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணிடம் இருந்து 6 கிராம் 300 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை அத்துருகிரிய பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply